2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

உளச்சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு அவுஸ்திரேலியா 50 மில்லியன் நிதியுதவி

Super User   / 2010 டிசெம்பர் 05 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வடக்கு மக்களின் உளச்சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு அவுஸ்திரேலியா 50 மில்லியன் வழங்கத் தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் வட மாகாணத்தில் 10 உளசசுகாதார மையங்கள் நிறுவப்பட உள்ளது.

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் மக்களின் உளச்சுகாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியது முக்கியமாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--