2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

கிணற்றில் தவறி வீழ்ந்து 6 வயது சிறுவன் பலி

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 25 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணம், மானிப்பாய் கட்டுடைப் பகுதியில் ஆறு வயதுடைய சிறுவனொருவன் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

தவயோகராஜா விதுஷன் (வயது 6) என்ற சிறுவனே கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளான்.

தாயார் குழந்தையை வீட்டில் விட்டிட்டு கடைக்குச் சென்ற வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதென்று விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X