Suganthini Ratnam / 2017 ஜூலை 25 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இந்திய மீனவர்கள் மூவரை காரைநகர் கடற்படையினர் நேற்றிரவு கைதுசெய்துள்ளனர் என, யாழ். கடற்றொழில் நீரியல்வளத்துறையின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.
21 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago