2020 ஜூன் 01, திங்கட்கிழமை

உதவித்தொகை வழங்கி வைப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

மாகாண மட்ட போட்டிகளில் பங்குபற்ற பயிற்சியில் ஈடுபடும்  தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மாணவர்களுக்கான சத்துணவு கிடைக்கும் வகையில் அவற்றை கொள்வனவு செய்வதற்கான கொடுப்பனவு  தொகையை ஒவ்வொரு  மாதமும் மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் சிவன் அறக்கட்டளை ஸ்தாபகரும் ஆகிய கணேஸ்வரன் வேலாயுதம் வழங்கி வருகிறார்.

அந்த வகையில்,  இம்மாத கொடுப்பனவு  தொகை 15,000 ரூபாயை பாடசாலை அதிபரிடம் வழங்கி வைத்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X