2020 ஜனவரி 21, செவ்வாய்க்கிழமை

கண்காணிப்பு விஜயம்

Editorial   / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், சாட்டி கடற்கரைக்கு இன்று (18) காலை கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். 

இதன்போது, பொதுமக்கள் அதிகளவில் வருகை தரும் சுற்றுலாப்பகுதியான சாட்டி கடற்கரையை, சுத்தமாக பேணுமாறும் இப்பகுதியில் காணப்படும் பொதுமலசலகூடங்கள் பொதுமக்கள் பாவனைக்கு உகந்தவகையில் மாற்றியமைக்குமாறும் வேலணைப் பிரதேச சபை தவிசாளர் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கும் ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .