2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

குருநகர் வாசிகளுடன் தொடர்புடையோருக்கு நாளை பிசிஆர் பரிசோதனை

Niroshini   / 2020 ஒக்டோபர் 27 , பி.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

குருநகர் பகுதியில், இருவருக்கு தொற்று இனங்காணப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்,  குறித்த நபர்களுடன் ஏற்கெனவே தொடர்புகளை பேணிய சந்தை வியாபாரிகள் உட்பட 36 பேருக்கு நாளைய தினம் (28) பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக, யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .