Editorial / 2017 ஓகஸ்ட் 06 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்
"பதவி பட்டங்களை நான் ஒரு போதும் விரும்பியதில்லை. தமிழினத்தின் விடுதலையே எமக்கு வேண்டும். அந்த விடுதலைக்காக என்னை அர்ப்பணித்துச் செயற்படுகிறேன்" என்று தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து யாழில் நடாத்தும் 13ஆவது சர்வதேச மாநாட்டின் இரண்டாம் நிகழ்வு யாழ் நகரிலுள்ள ரில்கோ விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மாவை சேனாதிராசாவின் பவளவிழா நிகழ்வும் நடைபெற்றது.
இதன்போது நிகழ்வில் ஏற்புரையை வழங்குகையிலையே மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
3 minute ago
6 minute ago
15 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
6 minute ago
15 minute ago
2 hours ago