Editorial / 2018 ஜனவரி 17 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்

நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத்தேர்தலுக்கான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (17) வெளியிடப்பட்டுள்ளது.
அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
விஞ்ஞாபனத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் வெளியிட்டு வைக்க, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆனந்தராசா பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் பொது அமைப்புக்கள், ஆதரவாளர்கள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
10 minute ago
19 minute ago
28 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
19 minute ago
28 minute ago
34 minute ago