Editorial / 2019 செப்டெம்பர் 19 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
தியாக தீபம் திலீபனின் நினைவு தூபியைப் புனரமைப்பதென, யாழ்ப்பாணம் மாநகரசபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநகர சபையின் மாதாந்த அமர்வின் ஒத்திவைப்பு அமர்வு, இன்று (19) நடைபெற்றது. இதன்போதே, மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
23 minute ago
37 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
37 minute ago
45 minute ago
1 hours ago