2020 ஜூன் 04, வியாழக்கிழமை

புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியேற்றார்

Editorial   / 2019 டிசெம்பர் 02 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், செல்வநாயகம் ரவிசாந், எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள மகேஷ் சேனாரத்ன, யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் வைத்து, இன்று (02)  முற்பகல் 11.15 மணியளவில், தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவர், பொலிஸ் தலைமையக்கதின் தகவல் தொழில்நுட்பம், ஆய்வு மய்யத்தின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய நிலையிலேயே, யாழ்ப்பாணம் மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X