Editorial / 2017 செப்டெம்பர் 11 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}




யாழில், பாரதியாரின் 95ஆம் ஆண்டு நினைவு, இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டது. யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள பாரதியார் நினைவுத் தூபியில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது இந்திய துணைத் தூதுவர் என்.நடராஐன் உட்பட பலரும் பாரதியார் சிலைக்கு மலர் மாலை அணிவித்தனர். (படங்கள்: எஸ். நிதர்ஷன், எம்.எல். லாபீர்)
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago