2020 பெப்ரவரி 23, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸ் பாதுகாப்புக் கோரி மஹிந்தவுக்கு கடிதம்

Editorial   / 2019 ஒக்டோபர் 09 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் ரவிசாந், எம். றொசாந்த்

 

வடமாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரனுக்கும் தனக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனக் கோரி, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கடிதம் அனுப்பியுள்ளார்.

மேற்படி கோரிக்கைக்கமைய, குறித்த இருவருக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு, தேர்தலுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .