Editorial / 2019 டிசெம்பர் 31 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான மாற்று அணி உருவாக்கும் முயற்சிகள், இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து, மிக விரைவில், கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு, கூட்டணி தொடர்பான உத்தியோகபூர்வ முடிவுகளும் அறிவிக்கப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இந்தக் கூட்டணி உருவாக்கத்திலும் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான ஆசனப் பங்கீடுகள் தொடர்பிலும் சில முரண்பாடுகள் இருப்பதாகத் தெரியவருகிறது.
15 minute ago
26 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
26 minute ago
51 minute ago
1 hours ago