Editorial / 2019 செப்டெம்பர் 20 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், செந்தூரன் பிரதீபன், எஸ்.நிதர்ஷன்
இரண்டு நாள் விஜயமாக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்தபோது, தற்போது யாழ்ப்பாணம் ஆரிய வேதம் வரை விஜயத்தை மேற்கொண்டு, அங்கு பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டார்.
அத்துடன், நல்லூர்க் கந்தன் கோவிலி்ல் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.
நல்லை ஆதினத்துக்கு விஜயம் மேற்கொண்ட இராணுவ தளபதி, நல்லை ஆதீன முதல்வரை சந்தித்து கலந்துரையாடினார்.

04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026