Editorial / 2020 மார்ச் 01 , பி.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
நாடாளுமன்றத் தேர்தலில் விக்னேஸ்வரனின் முகத்திரையை மக்கள் கிழித்தெறிய வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின்யின் ஏற்பாட்டில் “தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடந்த 4 1/2 வருடங்களில் கடந்து வந்த பாதை” என்னும் தலைப்பில் சமகால அரசியல் ஆய்வு, இன்று மாலை 3 மணியளவில், வடமராட்சி - நெல்லியடி மாலைச்சந்தி பிள்ளையார் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
14 minute ago
19 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
19 minute ago
51 minute ago