Super User / 2010 ஓகஸ்ட் 31 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கண்ணன்)
இந்திய அரசால் மேற்கொள்ளப்படவுள்ள 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்திற்கு தென்மராட்சிப் பிரதேசத்தில் இருந்து 135 பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விவரங்களை யாழ். செயலகம், சாவகச்சேரி பிரதேச செயலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.
கடந்த வருடம் மீள்குடியேறியவர்களில் இருந்தே இந்தத் தெரிவு இடம்பெற்றுள்ளது. இவர்களின் விவரங்களை சாவகச்சேரிப் பிரதேச செயலகம் திரட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago