Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 06 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
இளவாலை புனித கென்றியரசர் கல்லூரி, இளவாலை கன்னியர் மடவித்தியாலயம் ஆகியவற்றை இணைத்து தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தவேண்டுமென யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட பிரதம அமைப்பாளர் இராமநாதன் அங்கஜன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் இளவாலை புனித கென்றியரசர் கல்லூரி, இளவாலை கன்னியர் மடவித்தியாலயம், இளவாலை றோ.க.பாடசாலை மற்றும் பாடசாலைச் சமூகங்களுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலின்போதே, அவர் இவ்வேண்டுகோளை விடுத்தார்.
46 minute ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago
2 hours ago
5 hours ago