2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

யுவதியினை காணவில்லையென முறைப்பாடு

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 25 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா
 
தென்மராட்சி, சரசாலை கனகம்புளியடியைச் சேர்ந்த யுவதி ஒருவர் காணாமற் போயுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை (24) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
சிவராஜா சிவானுஜா (வயது -24) என்ற யுவதியினை கடந்த செவ்வாயக்கிழமை (22) முதல் காணவில்லையென யுவதியின் உறவினர்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
 
காணாமற்போன அன்று மதியம் வரையில் வீட்டிலிருந்த மேற்படி பெண், அதன் பின்னரே காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X