2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

திருடிய குற்றச்சாட்டில் யுவதி கைது

Super User   / 2014 ஏப்ரல் 02 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

 யாழ்.குப்பிளான் தெற்கு ஏழாலை பகுதியிலுள்ள வீடொன்றில் 49,000 ரூபா பணம் மற்றும் 1 ½ பவுண் நகை ஆகியவற்றினைத் திருடிய குற்றச்சாட்டில் ஊரெழுப் பகுதியினைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியொருவரை செவ்வாய்க்கிழமை (1) மாலை கைதுசெய்ததாக கோப்பாய் பொலிஸார் புதன்கிழமை (02) தெரிவித்தனர்.

குறித்த வீட்டின் உரிமையாளரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் தொடர்ந்தே மேற்படி யுவதி கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .