2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு ஆறு புதிய வைத்தியர்கள்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 05 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன்
யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு 6 புதிய வைத்தியர்கள்  நியமிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அத்தியட்சகர் ரி.வினோதன் வெள்ளிக்கிழமை (04) தெரிவித்தார்.

பருத்தித்துறை வைத்தியசாலையிலிருந்து மாற்றலாகிச் சென்ற இருவருக்குப் பதிலாக மேற்படி அறுவரும் தற்போது புதிதாக நியமனம் பெற்று வந்துள்ளதாகவும் இவர்களில் 2 பேர் வெளிநோயாளர் பிரிவிலும், 2 பேர் விடுதியிலும், ஒருவர் இரத்த வங்கியிலும் மற்றய ஒருவர் சட்டவைத்திய அதிகாரியாகவும் கடமையாற்றவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .