2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

சுன்னாகம் லயன்ஸ் கழகத்தின் புதிய நிர்வாக பதவியேற்பு விழா

Thipaan   / 2015 ஓகஸ்ட் 01 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

சுன்னாகம் லயன்ஸ் கழகத்தின் புதிய நிர்வாக பதவியேற்பு விழா வலிகாமம் தெற்கு பிரதேசசபை மண்டபத்தில் சுன்னாகம் லயன்ஸ் கழகத் தலைவர் லயன் பொ.பாலகுமார் தலைமையில் வெள்ளிக்கிழமை (31) நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதமவிருந்தினர்களாக லயன்ஸ் கழக முன்னாள் ஆளுநர் லயன் எஸ்.ராகவனும், லயன் சீமாட்டி ஆர்.ரஞ்சினியும் சிறப்பு விருந்தினர்களாக நீர்கொழும்பு கோல்டன் ஸ்ரார் பீச் ஹோட்டல் நிர்வாக இயக்குநர் லயன் தேவா பீற்றரும் லயன் சீமாட்டி பீ.ஜெசிந்தாவும் கலந்துகொண்டார்கள்.

2015ஃ2016 ஆம் ஆண்டுக்குரிய புதிய தலைவராக சுன்னாகம் பீப்பிள் லீஸிங் கம்பெனி உத்தியோகத்தர் லயன் ந.தயாரூபன்,  செயலாளராக வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் லயன் சி.ஹரிகரன், பொருளாளராக சமூகசேவகா லயன் செ.மகாதேவா, அங்கத்துவப் பணிப்பாளராக வலி.தெற்கு பிரதேசசபை உறுப்பினர் லயன் த.தேவராஜன்,  நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளராக தொழிலதிபர் லயன் ந.சண்முகவேல், உபதலைவர்களாக ஹெல்தி லங்கா நிறுவன மாகாண நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் லயன் ஆர்.சிவநாயகம், யூனியன் வங்கி உத்தியோகத்தர் லயன் யோ.புருசோத்மன் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் த.சித்தார்த்தன், சட்டத்தரணி எஸ்.பி.சிவஞானம், சட்டத்தரணி எஸ்.சுந்தரலிங்கம், வைத்தியகலாநிதி எஸ்.பேரின்பநாயகம், சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அதிபர் லயன் ம.செல்வஸ்தான், லயன் பொ.பாலகுமார், சுன்னாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் லயன் அ.குமாரவேல், ஓய்வுநிலை கிராம உத்தியோகத்தர் லயன் மா.இராமலிங்கம், சுன்னாகம் தேசிய சேமிப்பு வங்கி உத்தியோகத்தர் லயன் அ.சிவகுந்தன்,  சண்டிலிப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர் லயன் சி.கஜன் ஆகியோர் புதிய உறுப்பினர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

சுன்னாகம் லயன்ஸ் கழகத்தின் புதிய நிர்வாக பதவியேற்பு விழா

எஸ்.குகன்

  Comments - 0

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .