2021 மே 08, சனிக்கிழமை

இரட்டைத்தலை பாம்பு

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 01 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-துஷார தென்னகோன்

இரட்டைத்தலை கொண்ட பாம்புக்குட்டியொன்று பொலன்னறுவை மன்னாம்பிடிய பிரதேசத்தில் உள்ள வீட்டுத்தோட்டத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மன்னாம்பிடிய வனஜீவராசிகள் திணைக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிறந்து 3 வாரங்களேயான 30 சென்றி மீற்றர் நீளம் கொண்ட இந்த பாம்புக்குட்டி, கிரிதெல் கால்நடை வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இது போன்றதொரு பாம்பை இதுவரை கண்டிருக்கவில்லை என வைத்திய அதிகாரி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X