2021 மே 06, வியாழக்கிழமை

இலவச முன்னோடி கருத்தரங்கு

Niroshini   / 2016 ஜூலை 31 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

ஹிரா கல்வி மறுமலர்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்த மற்றுமொரு 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை இலவச முன்னோடி கருத்தரங்கு, இன்று ஞாயிற்றுக்கிழமை (31) காலை புத்தளம் தில்லையடி முஸ்லிம் பாடசாலையில் நிறுவனத்தின் பிரசார மற்றும் ஊடக செயலாளரும் ஸ்தாபகத் தலைவருமான அமீன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, சாரா கல்வி நிறுவன செயலாளர் அப்துல் மலிக் ஹஸ்ரத் வாழ்த்துரை வழங்கினார்.

வளவாளர் கொழும்பு ரோயல் கல்லூரி ஆசிரியர் கா. சுதர்ஷன், முன்னணி சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .