2021 மே 18, செவ்வாய்க்கிழமை

தகாத முறையில் அதிபரை ஏசியவர் கைது

Niroshini   / 2016 ஜூலை 28 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிரான் பிரியங்கர ஜயசிங்ஹ
 

இங்கினிமிட்டிய மகா வித்தியாலயத்தின் அதிபரைத் தகாத முறையில் ஏசியவரை நவகத்தேகமப் பொலிஸார், இன்று வியாழக்கிழமை (28) கைதுசெய்துள்ளனர்.

குறித்த பாடசாலையின் மாணவனொருவரின் தந்தையே இவ்வாறான முறையில் ஏசியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் அதிபர் நவகத்தேகமப் பொலிஸில் வழங்கிய முறைப்பாட்டினைத் தொடர்ந்து சந்தேகநரைப் பொலிஸார் கைதுசெய்து விசாரணைக்குட்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .