2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

மதுரங்குளியில் ஆர்ப்பாட்டம்

Niroshini   / 2016 ஜூலை 30 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

காஷ்மீர் மக்களுக்கு எதிராக இந்திய இராணுவம் முன்னெடுக்கின்ற வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரி புத்தளம் - மதுரங்குளியில் நேற்று வெள்ளிக்கிழமை பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அக்கரைப்பற்று கிளையினர் ஏற்பாடு செய்த குறித்த ஆர்ப்பாட்டத்தில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எச்.எம்.ரியாஸ், எஸ்.ஏ.எஹியா, முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை தலைவர் எம்.எஸ்.அலாவுத்தீன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் எம்.ஐ.இல்யாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X