2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

மாதம்பை அல் மிஸ்பாஹ் முஸ்லிம் வித்தியாலய விழா

Princiya Dixci   / 2017 மே 20 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

மாதம்பை அல் மிஸ்பாஹ் முஸ்லிம் வித்தியாலயத்தின் பாடசாலை விழா, இன்று சனிக்கிழமை காலை வைபவரீதியாக இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடண், சிலாபம் வலயக் கல்விப் பணிப்பாளர் சத்தா மங்கள, அட்டுளுகம அல் கஸ்ஸாலி மத்தியக் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.மன்சூர் ( நளீமி), கெகுணகொல்ல மத்தியக் கல்லூரி அதிபர் எம்.ரி.எம்.முஸம்மில் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, பாடசாலையில் பௌதீக மற்றும் கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .