2025 நவம்பர் 15, சனிக்கிழமை

பொலித்தீன் பைகளுக்குப் பதிலாக காகிதப் பைகள்

Freelancer   / 2025 நவம்பர் 15 , பி.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலித்தீன் பைகளுக்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளை உற்பத்தி செய்யுமாறு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. 

பொருட்களை வாங்கும் போது பொலித்தீன் பைகளுக்கு காசு அறவிடும் முடிவு குறித்து கவனம் செலுத்தி,  சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் அமைச்சகத்திற்கு பரிந்துரையை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X