2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

குளியாபிட்டியில் விவேகானந்தரின் 150ஆவது ஜனன தின நிகழ்வு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 08 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு குளியாபிட்டி இந்து ஸ்வயம் சேவா சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆண்டுவிழா நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை முற்பகல் குளியாபிட்டி நகரசபை மேல் மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது, தி.அருட்செல்வம், ர.கௌசல்யா, ஆ.கஸ்தூரி, கோ.விக்னேஸ்வரன் மற்றும் கு.விஜிகரன் ஆகியோர் சிறப்பு சொற்பொழிவுகளை ஆற்றினர். இந்நிகழ்வின்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .