2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

புத்தளம் மாவட்டத்தில் 19 சுயேட்சை குழுக்கள கட்டுப் பணம் செலுத்தியுள்ளன

Super User   / 2011 ஜனவரி 23 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக புத்தளம் மாவட்டத்தில் இதுவரை 19 சுயேட்சை குழுக்கள கட்டுப் பணம் செலுத்தியுள்ளது.

புத்தளம் நகர சபைக்காக  5  சுயேட்சை குழுக்களும், கற்பிட்டி பிரதேச சபைக்காக  10  சுயேட்சை குழுக்களும் கட்டுப்பணத்தை  செலுத்தியுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X