2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

புனித ரமழானை முன்னிட்டு புத்தளம் பெரிய பள்ளிவாசல் பேரீச்சம்பழம் விநியோகம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 18 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)
   
புனித ரமழான் நோன்பை முன்னிட்டு புத்தளம் பெரிய பள்ளிவாசலின் பேரீச்சம்பழம் விநியோகம் நேற்று இரவு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 
முஸ்லிம் கலாச்சார திணைக்களம் மூலம் புத்தளம் பெரிய பள்ளிக்கு 13,900 கிலோ பேரீச்சம்பழங்கள் கிடைக்கப்பெற்றன.  இவை புத்தளம் மாவட்டத்திலுள்ள சுமார் 300 மஸ்ஜிதுகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக புத்தளம் பெரிய பள்ளி நிர்வாக சபைத் தலைவர் எஸ்.ஆர்.எம். முஸம்மில் தெரிவித்தார்.

இந்நிலையில், மஸ்ஜிதுகளின் பொறுப்பாளர்கள் புத்தளம் பெரிய பள்ளியுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--