2026 பெப்ரவரி 19, வியாழக்கிழமை

இ – 20 உலகக் கிண்ணம்: காயமடைந்த பத்திரணவைப் பிரதியிட்ட டில்ஷான் மதுஷங்க

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 19 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் மதீஷ பத்திரண வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஸ்கான்களில் குணமாவதற்கு சில வாரங்களை எடுக்கக் கூடிய கெண்டைக்கால் பின்தசை உபாதை வெளிப்படுத்தப்பட்டமையையடுத்தே இந்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பத்திரணவின் பிரதியீடாக இடதுகை வேகப்பந்துவீச்சாளர் டில்ஷான் மதுஷங்க பெயரிடப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .