Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்லாஹ்)
புத்தளம் நகரில் இறைச்சிக்காக மாடுகளை அறுக்கும் கொல்களமொன்று புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. கொல்களமொன்று இல்லாத நிலையில் இறைச்சி வியாபாரிகள் பல அசௌகரியங்களை எதிர் கொண்டனர்.
சுமார் ஒரு மில்லியன் ரூபா செலவில் மணல்குன்றில் புதிய மாடுகளை அறுக்கும் கொல்களம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இறைச்சி வியாபாரிகள் சட்ட ரீதியான பிரச்சினைகளை எதிர் கொள்ளும் நிலையிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago
03 Jul 2025