Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 17 , மு.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ். எம். மும்தாஜ்)
புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.
இன்று காலை 9.30 மணிக்கு புத்தளம் மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெறவுள்ள இக்கூட்டத்திற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமை தாங்கவுள்ளார்.
இக்கூட்டத்தில் புத்தளம் மாவட்ட அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள், வடமேல் மாகாண முதலமைச்சர் மற்றும் நாடாளுமன்ற, மாகாணசபை, பிரதேசசபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தலைவர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் உட்பட அமைச்சு அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
21 minute ago
41 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
41 minute ago
1 hours ago
1 hours ago