Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 26 , மு.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்லாஹ்)
புத்தளம் மாவட்டத்திலுள்ள மீன்பிடிக் கிராமமான உடப்பு கிராம மீனவர்கள் தமது மீன்பிடி தொழிலுக்கு இறங்குதுறை, கலங்கரை விளக்கம் ஆகியன தேவை என தெரிவிக்கின்றனர்.
தமது மீன்பிடி வள்ளங்களை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்கும் இரவு நேரங்களில் கடலுக்கு செல்லும்போது எல்லைகளை இனங்காண்பதற்காகவும் இறங்குதுறை, கலங்கரை விளக்கம் ஆகியன தமது தொழிலுக்கு உதவியாக விளங்கும் என்று உடப்பு மீனவர்கள் கூறுகின்றனர். இவற்றை அமைத்துத் தருமாறும் சம்பந்தப்பட்டவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago