A.P.Mathan / 2010 ஒக்டோபர் 23 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான தம்புள்ளை டிப்போவின் ஊழியர் ஒருவரின் வீட்டுத் தோட்டத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்றை தம்புள்ளை பொலிஸார் இன்று கண்டெடுத்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சோதனை நடத்திய பொலிஸார் இக்கைக் குண்டை கண்டு பிடித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக டிப்போ ஊழியர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
10 minute ago
14 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
14 minute ago
31 minute ago