Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 25 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சபூர்தீன்)
அனுராதபுரம் கல்வி வலயத்துக்குட்பட்ட கம்பிரிகஸ்வௌ மனாருல் உலூம் மகா வித்தியாலயத்தின் நூலகத்திற்கு 15,000 ரூபா பெறுமதியான புத்தகங்களை அனுராதபுரம் மத்திய நுவரகம் பிரதேச சபை உறுப்பினா ஆப்தீன் முஸாதீக் நேற்று வித்தியாலயத்தின் பிரதி அதிபரிடம் வழங்கி வைத்தார்.
கம்பிரிகஸ்வௌ மனாருல் உலூம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் வித்தியாலயத்தின் அதிபர் ஜே.ஜுனைதீன் மற்றும் அநுராதபுரம் கல்வி வலய உடற் கல்வி போதனாசிரியர் எச்.எம். அபூபக்கர் ஆகியோர் பிரதேச சபை உறுப்பினர் ஆப்தீன் முசாதீக்கினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago