Kogilavani / 2010 நவம்பர் 03 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்லாஹ் )
புத்தளம் வட்டக்கண்டல் அரசினர் முஸ்லிம் வித்தியாலத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவன் எச்.விதுர்ஷன் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சையில் கூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் 'புலமைத் தாரகை' பாராட்டு விழாவும் ஆசிரியர் கௌரவிப்பும் இன்று பாடசாலையில் இடம் பெற்றன.
பாடசாலை அதிபர் எச்.யு.எம் யஹ்யாவின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் வண்ணாத்தவில்லு பிரதேச சபை தலைவர் அஸனா மரைக்கார், தமிழ் பிரிவு பிரதி கல்விப் பணிப்பாளர் எம். எம். சியான், புத்தளம் வடக்கு கோட்டக் கல்விப் பிரிவு பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ. நிர்மலா மற்றும் கல்வி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
28 minute ago
43 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
43 minute ago
50 minute ago