2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

பாடசாலை மாணவர்களுக்கான செயன்முறைத் தொழிநுட்ப முகாம

Super User   / 2010 நவம்பர் 09 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட  தரம் 9  பாடசாலை மாணவர்களுக்கான   செயன்முறைத் தொழிநுட்ப திறன் முகாம்  இன்று  புத்தளம்  பாத்திமா மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.

வீட்டு அலங்காரம், மர நடுகை, இனிப்பு பண்டம் தயாரிப்பு  ஆகிய  தலைப்புக்களில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் பாடசாலை மாணவர்கள்  செயன்முறைத் தொழினுட்பத் திறன்கள் முகாமில் கலந்து கொண்டனர்.

புத்தளம் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் கே.வீ. பிரேமரத்ன, ஆசிரியர் ஆலோசகர்களான ஆர்.எச். ஆரியரத்ன, எஸ்.ஏ. மெகலின் ஆகியோர் இந்த முகாமில் மாணவர்களுக்கான பயிற்சிகளை வழங்கினர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--