2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

நீர் வளங்களையும் பாதுகாப்போம்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 16 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது தவணைக்கான பதவியேற்பு மற்றும் பிறந்த தினம் ஆகியவற்றை முன்னிட்டு நேற்று நாடு முழுவதிலும் மரக் கன்றுகளை நடும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிலையில், கற்பிட்டி, அம்மா தோட்டம் களப்பில் 10ஆயிரம் சதுப்பு நிலத் தாவரங்கள் நடப்பட்டன. சமூக சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் 250க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.  Pix by:- Hiran Priyankara Jayasinha


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--