Menaka Mookandi / 2010 டிசெம்பர் 22 , மு.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
வடமத்திய மாகாணத்திலுள்ள சகல சுகாதார பிரிவுகளுக்கும் பத்து இலட்சம் ரூபா வீதம் நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண சுகாதார,சுதேச வைத்தியத் துறை, விளையாட்டு, சமூக சேவை அமைச்சர் பேஷல ஜயரத்ன தெரிவித்தார்.
மேலும் அடுத்த வருடத்திற்குள் வடமத்திய மாகாணத்திலுள்ள சகல சுகாதார மத்திய நிலையங்களின் குறைபாடுகளையும் நிவர்த்தி செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை வடமத்திய மாகாணத்தினுள் அதிகரித்து வரும் சிறுநீரக நோய் தொடர்பாக கண்டறிவதற்காக விசேட குழுவொன்று அமைக்கப்பட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாவும் மாகாண அமைச்சர் பேஷல ஜயரத்ன தெரிவித்தார்.
34 minute ago
43 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
43 minute ago
55 minute ago
1 hours ago