2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அநுராதபுரம் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற நடவடிக்கை

Menaka Mookandi   / 2011 ஜனவரி 17 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

வெள்ளப் பெருக்கு காரணமாக அநுராதபுரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்குத் தேவையான சகல நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக இளைஞர் விவகார பிரதி அமைச்சர் துமிந்த திஸாநாயக்கா தெரிவித்தார்.

இதேவேளை வெள்ளப் பெருக்கினால் உடைப்பெடுத்த 24 குளங்களையும் புனரமைப்புச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் துமிந்த திஸாநாயக்கா தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--