2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

குர்ஆன் மத்ரஸா அங்குரார்ப்பணம்

Kogilavani   / 2011 பெப்ரவரி 17 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம். ரம்ஸீன்)

கெலிஓயா கலுகமுவ தரீக்காக்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கலுகமுவையில்  அல்பலாஹ் குர்ஆன் மத்ரஸா அங்குரார்ப்பண வைபவம் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

இதில் இந்தியாவில் இருந்து வருகை தந்த  அஸ்ஸெய்யது  மௌலானா பசீர் தங்கள் சிறார்களுக்கு ஏடுகள் தொடக்கி வைத்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--