2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

மரக்கடத்தல் தொடர்பில் பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது

Super User   / 2011 பெப்ரவரி 26 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இருபத்தைந்து மரக்குற்றிகளை சிறிய ரக லொறியொன்றில் அநுராதபுர நகரினூடாக சட்டவிரேதமாக கடத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரும் மற்றொரு சந்தேகநகரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிவு நான்குக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ஜயந்த கமகே தெரிவித்தார்.

சட்டவிரோத கடத்தல் தொடர்பாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து விசேட பொலிஸ் குழுவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் இன்று சனிக்கிழமை காலை அநுராதபுர நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதாக கமகே மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--