Suganthini Ratnam / 2011 மார்ச் 29 , மு.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
புத்தளம் நகரிலுள்ள பிரதான சுற்றுவட்டத்திற்கு அருகில் தினமும் மாலை 7 மணியானதும் கட்டாக்காலி மாடுகள் அவ்விடத்தில் வந்து கூடுகின்றன.
இதன் காரணமாக, குறித்த இடத்தில் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், நகரின் மத்திய பகுதியையும் அசுத்தப்படுத்தப்படுகின்றது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
7 minute ago
30 minute ago
30 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
30 minute ago
30 minute ago
39 minute ago