Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 10 , மு.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
கற்பிட்டி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பாடசாலைகளின் அபிவிருத்திகளுக்காக வடமேல் மாகாணசபையினால் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதலாம் கட்ட நிதியொதுக்கீடாக திகழி முஸ்லிம் வித்தியாலய 3 மாடி கட்டிடத்துக்காக 34 இலட்ச ரூபாவும் ஆலங்குடா வித்தியாலயம் மற்றும் கண்டக்குழி வித்தியாலய வாசிகசாலை அமைப்பதற்காக தலா 35 இலட்சம் ரூபாவும் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வடமேல் மாகாணசபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிரின் கோரிக்கைக்கமையவே இந்த நிதியொதுக்கீடு செய்யப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
18 minute ago
1 hours ago