Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 11 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
உடப்பு, ஆண்டிமுனை தமிழ் மகாவித்தியாலயத்தில் ஆய்வுகூடமொன்று அமைப்பதற்காக 35 இலட்சம் ரூபா வடமேல் மாகாணசபையால் ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்புதிய ஆய்வுகூடம் அமைக்கப்படுவதால் மாணவர்கள் எதிர்காலத்தில் விஞ்ஞான கல்வியை அனுபவத்தினூடாக கற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படுமெனத் தெரிவிக்கப்படுகிறது.
2 hours ago
9 hours ago
14 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
14 Jan 2026