Kogilavani / 2011 ஜூன் 10 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
கல்பிட்டி கோட்டதிற்குட்பட்ட பாடசாலைகளினது அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று நேற்று வியாழக்கிழமை திகழி முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் நடைப்பெற்றது.
இக் கூட்டத்தில் வடமேல் மாகாண கல்வி பணிப்பாளர் ஜே.ஜி.என். திலகரத்ன, புத்தளம் வலய கல்வி பணிப்பாளர் எஸ்.எம்.ஏ.எம். சத்தாமங்கல சுபசிங்க, புத்தளம் வலய தமிழ் பிரிவுக்கான பிரதி பணிப்பாளர் எம்.எம். சியான் மற்றும் வடமேல் மாகாண சபை உறுப்பினரும், புத்தளம் மாவட்ட தழிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான மேற்பார்வையாளருமான தாஹிர் உட்பட பாடசாலையின் அதிபர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் பாடசாலைகளின் பௌதிக வளப்பற்றாக்குறை தொடர்பாகவும் ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
.jpg)
49 minute ago
56 minute ago
3 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
56 minute ago
3 hours ago
05 Nov 2025