Super User / 2011 ஜூன் 13 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
வணாத்தவில்லு பிரதேச அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் கூட்டம் இன்று திங்கட்கிழமை வணாத்தவில்லு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் ஏ.எம்.ஆர்.ஜே.ஜெயசிங்க தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்ணான்டோ, வட மேல் மாகாண சபை உறுப்பினர்களான தாஹிர், சிந்தக மாயதுன்ன, வணாத்தவில்லு பிரதேச சபை தலைவர் இந்திக சேனாதிர உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் தற்போது பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், யானைக்கான மின்சார வேலி, ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
9 hours ago
9 hours ago
15 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
15 May 2026