Menaka Mookandi / 2011 ஜூன் 24 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

(அப்துல்லாஹ், ஹிஜாஸ்)
ஓய்வு பெற்ற கிராமசேவை நிர்வாக அதிகாரியும் சீ.டீ.எப். ஆரம்ப உறுப்பினர்களில் ஒருவருமான பீ.ராசிக் கடத்தப்பட்டு 500 நாட்கள் நிறைவடைந்துள்ளதையிட்டு இன்று ஜும்ஆ தொழுகையின் பின்பு புத்தளம் பெரிய பள்ளிக்கு முன்னால் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை இடம்பெற்றது.
சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறு அழுத்தம் கொடுக்கும் முகமாக மேற்கொள்ளப்பட்ட இந்த கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை புத்தளம் பெரியபள்ளி, புத்தளம் மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா மற்றும் சமூக சேவை அமைப்பபுக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


5 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago