2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

ஆராய்ச்சிக்கட்டுவ பிரதேச ஓட்டு தொழிற்சாலைகளுக்கு மூடுவிழா

Suganthini Ratnam   / 2011 ஜூலை 15 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

சிலாபம் பகுதியிலுள்ள ஆராய்ச்சிக்கட்டுவ பிரதேசத்தில் கடந்த பல வருடங்களாக இயங்கி வந்த 08 ஓட்டு தொழிற்சாலைகளில் தற்போது 06 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

ஏனைய ஓட்டுத் தொழிற்சாலைகளும் மூடக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

களிமண் பெற்றுக்கொள்வதற்கான அனுமதியிலுள்ள பிரச்சினையும் தொழிலாளர்களின் பற்றாக்குறையுமே தொழிற்சாலைகள் மூடப்படுவதற்கான பிரதான காரணமென தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளன.

இவ் ஓட்டுத் தொழிற்சாலைகள் இயங்கி வந்த காலப்பகுதியில் புத்தளம் மாவட்ட மக்கள் குறைந்த விலைகளில் ஓடுகளைப் பெற்று வந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X